chennai சர்வதேச நிபுணர்கள் பங்கேற்ற அல்ட்ரா சவுண்ட் மாநாடு நமது நிருபர் ஜூலை 3, 2019 அல்ட்ரா சவுண்ட் கதிரியக்க சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.